7ம்பாவத்தின் காரகம்:
சொந்த தொழில்.
7----10 (or) 10க்கு சாதகமான பாவ தொடர்பு.
சொந்த தொழிலுக்கு விதி
கொடுப்பினை உண்டு.
7----5,9
சொந்த தொழிலுக்கு விதி கொடுப்பினை இல்லை.
7----8,12
வாடிக்கையாளர்கள் மூலம் ஜாதகர் அதிக அளவு பிரச்சினை, விரையங்களை அனுபவிப்பார்.
* ஜாதகருக்கு இழப்பையும் வாடிக்கையாளர்களுக்கு அபரிமிதமான லாபமும் உண்டு.
* தொழிலில் பெரிய அளவு வீழ்ச்சியைதரும்.
7---2,6
* ஜாதகருக்கு அதிக லாபமும், வாடிக்கையாளர்களுக்கு இழப்பும் ஏற்படும்.
* வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருக்கும்.
7---4,10
* ஜாதகருக்கும் வாடிக்கையாளருக்கும் தொழில்ரீதியிலான தன நிலை சிறப்படையும்.
No comments:
Post a Comment