Monday, 3 June 2019

முதல் விதி...

ஒரு கிரகம்  நின்ற நட்சத்திரம் சம்பவத்தை காட்டும்.
அந்த சம்பவம் தொடருமா? தொடராதா? என்பதை கிரகம் நின்ற உபநட்சத்திரம் காட்டும். மேலும், சம்பவத்திற்கு சாதக பாதக பலன்களை உபநட்சத்திரம் காட்டும்.
உப உப நட்சத்திரம் சம்பவத்தின் இறுதி பகுதியை காட்டும்.

No comments:

Post a Comment

திருமண பொருத்தம்

     திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...