சூரியன்:
கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன்.
ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர் அதுபோலஅனைத்து கிரகங்களுக்கும் தலைமையான கிரகம் சூரியன்
எனவே குடும்ப உறவில் தந்தையையும் தந்தை சார்ந்த வர்க்கத்தையும் சூரியன் குறிக்கின்றார்.
நம்மை ஆளும் அனைத்து நபர்களையும் சூரியன் குறிப்பார் எனவே நாட்டுத்தலைவர்கள் கட்சித் தலைவர்கள்,
பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்து தருகின்ற உயர்பதவி வகிப்பவர்கள் அனைவருக்கும் சூரியனே கிரக காரகம்.
ஆளுமை திறன்
தலைமை தாங்குதல்
நேர்மை
மனோதிடம் தனித்தன்மை உத்தியோகம்
அந்தஸ்து சுய கவுரவம்
தான் என்ற கர்வம் கம்பீரமான தோற்றம்
அரசாங்கம் அதிகாரம் அரசியல்
குறிக்கோள் ஆகிய அனைத்திற்கும் சூரியனை கிரக காரகம் உடலில்
உள்ள முக்கிய உறுப்புகளுக்கு அதாவது தலை மூளை முதுகுத் தண்டு இதயம் இவற்றிற்கு சூரியனை கிரக காரகம். பரிணாமத்தில்
எலும்புகளே முக்கிய பங்கு வகிக்கின்றது எனவே எலும்புகள் காரகன் சூரியன்.
சூரியன் நெருப்பு கிரகம் என்பதால் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கும் அவற்றை குணப்படுத்தும் மருந்துகள் ..மருத்துவர் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சூரியனே காரகம்.
ஒரு
பொருளை நாம் காண சூரிய ஒளி கட்டாயம் தேவை எனவே கண்களுக்கும் சூரியன் காரகம்.
சூரியனை வைத்து தான் லக்னம் நாம் அறிகின்றோம் எனவே கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் மூலமாக மற்றும் 11 பாவத்தையும் கொடுப்பினையை நிர்ணயம் செய்கின்றனர்.
பகல் பொழுது மலை காடு சிங்கம் பாரை கோதுமை தாமிரம் செந்தாமரை காரம் மாணிக்கம் ஆரஞ்சு நிறம் சிவபெருமான் கிழக்கு திசை போன்றவை சூரியனின் காரகங்கள்

No comments:
Post a Comment