Advanced kp Stellar astrology;
Foreman என்பவருக்கு power -லாம் இல்லை.
இருக்கிற எல்லாரையும் வேலை வாங்க வேண்டும் .அவ்வளவு தான்.
ஆனால்
BE படித்தவருக்கு (9பாவம்)
நேரா வந்து Junior Enginer என்ற post கொடுப்பாங்க
.junior Engineer என்றால் இந்த மாதிரி 4 Fore man- க்கு அவர் Head.
அதற்கப்புறம் ஒரு 5 வருடம் கழித்து அதே BE படித்தவர் ADE ,Assistant divisional engineer.அது மாதிரி போவாங்க.அப்புறம் EE என்று போவாங்க.அதற்கப்புறம் retirement ஆகும் போது பார்த்தால் பெரிய லெவலில் போய் விடுவாங்க.
அது 9- வது பாவம்.
ஆனால் 4- ம் பாவத்துக்கு என்ன என்றால் கடைசியில் அவங்க போகும் போது இடைநிலை ஊழியர்கள் அப்படி என்ற category - தான் 4- ம் பாவம்.
சொத்து என்று சொல்கிறோமே அது எல்லாம் என்ன சார்,
அது correct தான்.சொத்து என்பது முதலில் நல்லதா,கெட்டதா என்று பாருங்களேன்.
சொத்து என்பது முதலில் நல்ல விஷயமா என்று பாருங்கள்.சொத்து என்பது பணத்தை போய் முடக்குவது
தான் ஒருத்தருக்கு ஒரு வீடு இருந்தால் தான் சேமிக்கிற பணத்தை வந்து ஒரு property வாங்கிட்டாங்க அப்படி என்றால் வாழ்க்கை full ஆக கடன் கட்டிகிட்டு இருக்கணும்.4- ம் பாவம். மட்டுமே இருந்தால் .நான் சொல்வது வெறும் 4- ம் பாவத்தை சொல்கிறேன்.
4- க்கூட 6-ரோ,2-டோ ,அல்லது 10-தோ வரும் போது உச்ச நிலைக்கு கொண்டு போய் விடும்.

No comments:
Post a Comment