தெய்வீக பாவம் 9:
1>9
தூய்மையான எண்ண ஓட்டங்கள்
உதவி செய்யும் மனப்பான்மை கடவுள் சிந்தனை
கடவுளை போற்றுதல் தொலைநோக்கு சிந்தனை இயற்கையை ஆதரித்தல் அனைத்து உயிரினங்களையும் மதித்தல் இயற்கை அறிவு
இயற்கை உதாரணப் படுத்தி வாழக் கூடியவர்.
2>9
தானம் தர்மம் கொடுத்தல் செய்தல்
வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தல்
ஆன்மீகம் பொருந்தின கதை பேச்சு.
3>9
துல்லியமான தகவல் தொடர்பு வெளிநாட்டு ஆன்மீகம் மற்றும் கோயிலுக்கு தளங்களுக்கு போக நினைப்பது .
4>9
வீட்டை கோயிலாக நினைப்பது வீட்டில்
ஆன்மீகம் மற்றும் கடவுள் பாடல்கள் புத்தகங்கள் இருக்கும்
நல்ல ஆத்மாக்கள் மட்டுமே அங்கு இடம் உண்டு
5>9
கலை காதல் இல்லறவாழ்க்கை தாம்பத்தியம் உயிரணுக்கள் ஒரு உயிரை உருவாக்கும் சக்தி சிற்றின்ப வாழ்க்கை தூய்மையான நட்பு
6>9
கோவிலுக்குப் போவதை வேலையாக வைத்திருத்தல் ஆன்மீக மற்றும் கோயில் தளங்களில் இலவசமாக வேலை புரிதல் இயற்கை உணவு நோய் எதிர்ப்பு சக்தி எதிரிகள் இல்லை வழக்கு இல்லை மற்றவர்களை ஆளும் திறன் மிக குறைவாக இருக்கும் மற்றும் குடிப்பழக்கம் இருக்காது.
7>9
மனைவி மற்றும் தன் மக்களை நேசிப்பவர் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் நினைப்பவர்
இரு திருமண அமைப்பு உள்ளது.
8>9
திடீர்; கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் நல்ல வெளிநாட்டு செய்திகள்
கௌரவத்துக்கு எந்த பங்கமும் வராது திடீர் வலி வேதனை தடுக்கப்படும்.
9>9
கடவுள் அனுக்கிரகம் ஜாதகருக்கு 100 வீதம் உண்டு ஒரு பாவம் எப்படி செயல் படுமோ அப்படி
செயல் படும்.
10>9 அந்தஸ்து ஆளுமை தனக்கு தேவை இல்லை என்று நினைப்பவர்கள்
தொழிள் பொறுப்பில்லாதவர்கள்
தனது முன்னேற்றத்திற்கு தொழில் தேவையில்லை என்று நினைப்பவர்கள்
ஆக சார்புடைய அந்தஸ்து கௌரவம் கிடைக்கும்.
11>9
ஒழுக்கமான நண்பர்கள் மற்றும் கூட்டம் சங்கம் கோயில் ஆன்மீக தலங்களுக்கு நண்பர்களுடன் போய்வறும் அமைப்பு
வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்
12>9 நல்ல நித்திரை உடல் சுத்தமாக இருக்கும்
வெழி நாட்டில் நிரந்தரமாக குடி இருத்தல்
இரகசிய வாழ்க்கை இல்லை இரண்டாவது தொழிலுக்கு சாத்தியமில்லை.
Jothisha Acharya
Kaniprakash M
8056245107
No comments:
Post a Comment