9 பாவம்:
(பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம்)
9 > 2 அன்பளிப்பு
9 > 3,9 கூட்டு பிராத்தனை, அடமானம், காற்றோட்டமான வீடு,
9 > 4,6,10 முன்னோர்கள் செய்த தொழில்
9 > 2,4,6,10 இயற்கை அதிஷ்டம்
9 > 4,8,12
மரபுமீறல் மதம் மாறுதல்...
9 ம் பாவம் 5,9 பாவங்களைத் தொடர்பு கொண்டால்,
பூர்வஜென்ம புண்ணியங்கள் மற்றும் மரியாதை, கௌரவம் கிடைக்கும்.
இப்படிப்பட்ட சிறந்த குடும்பம் என்ற நிலையில், புண்ணியங்களும் வந்து சேரும்.
ஆனால் பணமோ, சொத்துக்களோ கிடைக்காது.
9 ம் பாவம் 1,5,8 ஐ தொடர்பு கொண்டால்
ஜாதகர் பூர்வீக கௌரவத்தை இழப்பார்.
குழந்தை தொடர்பான பரம்பரை பிரச்சனைகள் இருக்கும்.
9 ம் பாவம் 4,12 தொடர்பைப்பெற்றால் பூர்வீக சொத்துக்களை விற்பார்.
அதாவது பாதுகாக்காமல் விரயமாகும்.
9 ம் பாவம் 2 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் பூர்வீக நகை, பொருட்கள் கிடைக்கும்
9 ம் பாவம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொள்வதால் பூர்வீக நோய்கள் மற்றும் கடன்களைப் பெறுவர்.
No comments:
Post a Comment