Tuesday, 8 January 2019

உயர் கணித சார ஜோதிடம்:

2 > ஒருவரின் பேச்சுத்திறன்.
1 > ஒருவரின் சிந்தனைத்திறன்.


2 > உடலுக்கு தேவையான சக்தி.
1 > நோய் எதிர்ப்புத்திறன்.


1 > பணத்தை இழந்து கவுரவத்தை பெறுதல்.
2 > கௌரவத்திற்கு  அதிகம் முக்கியத்துவம் தராமல் பணத்தை பெறுதல்.

2 > ஒருவர் பணத்தை அனுபவிக்கும் யோகம்.
1 > எதையும் அனுபவிக்கும் யோகம்.

2  > உணவை ஏற்றுக்கொள்ளும் திறன்.
1 > ஆரோக்கியம்

2 > மூலதனத்தின் ஆரம்பம்.
1 > விஷயத்தின் ஆரம்பம்.

2 > 2,6,10 என்ற பொருள்பற்றான திரிகோணங்களுள் முதல் பாவம்

1 >1,5,9 அகப்பற்றான திரிகோண பாவங்களின் முதல் பாவம்

https://youtu.be/1ldhJ2bdoWM


உயர் கணித சார ஜோதிடம்;

சூரியன்: தலை மூளை எலும்பு முதுகெலும்பு உயிர்

சந்திரன்: உடல் இரத்தம் நீர் நிலைகள் மனோகாரகன்

செவ்வாய்: கட்டுமஸ்தான உடல் / வீரதீர விளையாட்டுகள் ஆணுக்கு களத்திரகாரகன் / காவல் துறை இராணுவம்




திருமண பொருத்தம்

     திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...